
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்து நெரிசல்
ராஜ்பவன், பெருமாள் கோவில் தெருவில் சாலையோரங்களில் கார்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மாரிமுத்து,புதுச்சேரி.
கொசுக்கள் உற்பத்தி
ரெட்டியார்பாளையம், ஆருத்ரா நகர் முதல் தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மகாலிங்கம்,ரெட்டியார்பாளையம்.
தெரு விளக்குகள் பழுது
முதலியார்பேட்டை, காந்தி நகரில் பல மாதங்களாக தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.
குமார்,முதலியார்பேட்டை.
ைஹமாஸ் எரியுமா?
தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது.
சுரேஷ், தவளக்குப்பம்.