நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்து அபாயம்
சின்னகரையாம்புத்துார் பஸ் நிறுத்தத்தில் மரம் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
ரவிச்சந்திரன், சின்னகரையாம்புத்துார்.
பஞ்சு பறப்பதால் விபத்து அபாயம்
மரப்பாலம் மெயின் ரோட்டில் இலவம் மரத்தில் இருந்து பஞ்சு பறப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சிவபாரதி, அரியாங்குப்பம்.
கழிவுநீர் தேக்கம்
நெல்லித்தோப்பு அண்ணாநகர் 13வது குறுக்கு தெருவில் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
தவமணி, நெல்லித்தோப்பு.
அங்கன்வாடி செயல்படுமா?
சேதராப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள அங்கன்வாடி மையம் செயல்படாமல் உள்ளது.
முருகன், சேதராப்பட்டு.

