நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு நாய்கள் தொல்லை வில்லியனுார், சுந்தரமூர்த்தி விநாயகபுரம் 6 மற்றும் 7வது குறுக்கு தெருவில், தெரு நாய் தொல்லையால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
விஜயா, வில்லியனுார். போக்குவரத்திற்கு இடையூறு ராஜ்பவன் காந்தி வீதியில், ஆக்கிரமிப்புகள் உள்ளதால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
பழனி, புதுச்சேரி. மாணவர்கள் அவதி உப்பளம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மகாலட்சுமி, உப்பளம். மழை நீர் தேக்கம் தவளக்குப்பம், ஸ்ரீஅரவிந்தர் நகரில், மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாஸ்கர், தவளக்குப்பம்.

