தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு

பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு

பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு


UPDATED : ஜூன் 30, 2026 09:45 PM

ADDED : ஜூன் 30, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2026 09:45 PM ADDED : ஜூன் 30, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு உள்ளது: லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது.

புவனேஷ், லாஸ்பேட்டை

குப்பை வண்டி வருவதில்லை: காலாப்பட்டு பாரதி நகர் 7வது குறுக்கு தெருவில் குப்பை வண்டி சரியாக வராமல் உள்ளது.

கணேசன், காலாப்பட்டு.

வாகன நிறுத்துவதால் இடையூறு: முதலியார்பேட்டை ரோடியர் மில் ரோட்டில் இருபுறத்திலும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறாக உள்ளது.

முகேஷ், முதலியார்பேட்டை.

மரக்கிளைகளால் ஆபத்து: லாஸ்பேட்டை கொட்டுப்பாளையம் பகுதியில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் உரசி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கமலா, லாஸ்பேட்டை

சாலை படுமோசம்: மூலக்குளம் முதல் மேட்டுப்பாளையம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கலியபெருமாள், மூலக்குளம்.

தெரு நாய்கள் தொல்லை: உழவர்கரை ஜவகர் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

ரஜினி, உழவர்கரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us