தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்


UPDATED : ஜூலை 02, 2026 06:44 PM

ADDED : ஜூலை 02, 2026 06:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2026 06:44 PM ADDED : ஜூலை 02, 2026 06:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, செட்டித் தெருவில் இருபுறத்திலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பாஸ்கரன், புதுச்சேரி.

தெரு விளக்கு எரியுமா?

முதலியார்பேட்டை, கருமார வீதியில் மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.

புவனேஷ், முதலியார்பேட்டை.

உழவர்கரை, பாலாஜி நகர் 5வது குறுக்கு தெருவில் மின் விளக்குகள் எரியாமல், அப்பகுதி இரவில் இருளாக உள்ளது.

பொன்னுசாமி, உழவர்கரை.

தெரு நாய்கள் தொல்லை

லாஸ்பேட்டை, குமரன் நகர் மெயின் ரோட்டில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

ரமேஷ், லாஸ்பேட்டை.

'குடிமகன்'களால் அச்சம்

உப்பளம் சாலையோரத்தில் இரவு நேரத்தில் குடிமகன்கள் மது குடிப்பதால், அவ்வழியே செல்லும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

பூபாலன், புதுச்சேரி.

போக்குவரத்து இடையூறு

வில்லியனுார், தேரடி வீதியில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

ராணி, வில்லியனுார்.

முதலியார்பேட்டை, பாரதிதாசன் நகர், முதல் குறுக்கு தெருவில் கனரக வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

தனசேகர், முதலியார்பேட்டை.

பயணியர் நிழற்குடை தேவை

பாக்கமுடையான்பட்டு ஜீவா காலனி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலில் நின்று அவதியடைந்து வருகின்றனர்.

ஆசியகுமார், பாக்கமுடையான்பட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us