UPDATED : ஆக 10, 2026 05:42 PM
ADDED : ஆக 10, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
பாக்கமுடையான்பேட் உடையார் வீதியில் உள்ள இரு மின்விளக்குகள் எரியாததால் இரவில் இந்த வழியாக செல்வோர் அச்சமடைகின்றனர். மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆசியாகுமார், புதுச்சேரி.
புதுச்சேரி ரெயின்போ நகர், 7 வது குறுக்கு சந்து விரிவாக்கம் வீதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இந்த வீதியில் செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.
- தனலட்சுமி, புதுச்சேரி.
நாய் தொல்லையால் மக்கள் பீதி
மேட்டுப்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை இரவில் அதிகமாக உள்ளதால் அவ்வழியே மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.
-சந்தோஷ், மேட்டுப்பாளையம்.
