தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 14, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 குப்பை வண்டி வருமா?: ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகர், 2வது குறுக்கு தெருவில் குப்பை வண்டி வரததால் குப்பை தேங்கி கிடக்கிறது.

ஆரோக்கியராஜ், ரெட்டியார்பாளையம்.

நாய்கள் தொல்லை: கருவடிக்குப்பம் கங்கை அம்மன் கோவில் வீதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

தண்டபாணி, கருவடிக்குப்பம்.

அடிக்கடி மின் தடை: நைனார்மண்டபம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

செல்வன், நைனார்மண்டபம்.

போக்குவரத்து இடையூறு : கொசக்கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

மலர், புதுச்சேரி. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us