தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சாலை படுமோசம்

சாலை படுமோசம்

சாலை படுமோசம்


UPDATED : செப் 07, 2026 11:13 PM

ADDED : செப் 07, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2026 11:13 PM ADDED : செப் 07, 2026 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் சாலை மோசமான நிலையில் உள்ளது.

தனலட்சுமி, ரெயின்போ நகர்.

புதர்கள் மண்டியுள்ளது: பிருந்தாவனம் 7வது குறுக்கு தெருவில் உள்ள காலி மனையில் புதர்கள் மண்டி கிடப்பதால், விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது.

ராஜகோபாலன், பிருந்தாவனம்.

மேம்பாலத்தில் மழைநீர் தேக்கம்: வில்லியனுார் ஆரியப்பாளையம் புதிய மேம்பாலத்தின் ஒரு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

ரஜினிமுருகன், வில்லியனுார்.

காலி இடத்தில் குப்பைகள்: குண்டுபாளையம் நவசக்தி நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள காலி இடத்தில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

குணசேகரன், புதுச்சேரி.

தெரு நாய்கள் தொல்லை: தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

செல்வகுமார், தட்டாஞ்சாவடி.

குண்டும் குழியுமான சாலை

காரமணிக்குப்பம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ரஜினி, காரமணிக்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us