ADDED : செப் 28, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
மின் கம்பியால் விபத்து அபாயம் : சாரம் சத்தியா நகர் கிழக்கு, 3வது தெருவில் உயர்மின் அழுத்தக் கம்பியில் மரக்கிளைகள் சாய்ந்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
குமார், சாரம்.
––––––––––––––––––––––
குண்டும் குழியுமான சாலை : சந்தை புதுக்குப்பம், வள்ளலார் நகரில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
தரணிதரன், புதுச்சேரி.
–––––––––––––––––––––––––––––
நாய்கள் தொல்லை : மூலக்குளம், மோதிலால் நகர், 3வது குறுக்கு தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
கமலா, மூலக்குளம்.
