ADDED : நவ 13, 2026 09:58 PM
அ நிறம் | அளவு
போக்குவரத்து இடையூறு
அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரையிலான சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
பாஸ்கர், அரியாங்குப்பம்.
நடைபாதை ஆக்கிரமிப்பு
நேரு வீதி நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சுந்தர், நேரு வீதி.
