/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதுநிலை கணக்கு அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா
/
முதுநிலை கணக்கு அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா
முதுநிலை கணக்கு அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா
முதுநிலை கணக்கு அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா
ADDED : பிப் 01, 2026 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பணியாற்றிய முதுநிலை கணக்கு அதிகாரி சாய்நாதனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி அரசு எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறையில் முதுநிலை கணக்கு அதிகாரியாக சாய்நாதன் பணியாற்றி நேற்று ஓய்வு பெற்றார்.
இவருக்கு துறை சார்பில், பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
விழாவில் துறை இயக்குனர் ரங்கநாதன் தலைமை தாங்கி, சாய்நாதனுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, வாழ்த்தினார்.
துறை கண்காணிப்பாளர்கள், பண்டக கண்காணிப்பாளர், உதவி இயக்குனர், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.