sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வழுக்கி விழுந்த கண்டக்டர் சாவு

 வழுக்கி விழுந்த கண்டக்டர் சாவு

 வழுக்கி விழுந்த கண்டக்டர் சாவு


ADDED : பிப் 18, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 04:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பாத்ரூமில் விழுந்த தனியார் பஸ் கண்டக்டர் இறந்தார்.

புதுச்சேரி, தானாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 24; தனியார் பஸ் கண்டக்டர்.இவருக்கு திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.வழக்கம் போல் பஸ்சிற்கு வேலைக்கு சென்றவர் நேற்று முன்தினம் கரியமாணிக்கம் தனியார் பெட்ரோல் பங்கில் பஸ்சை நிறுத்தி விட்டு பஸ்சில் துாங்கினார்.

பின், நேற்று காலை கார்த்தி வழக்கம் போல் அங்குள்ள பாத்ரூமிற்கு குளிக்க சென்றவர், வழுக்கி விழுந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு, மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது தாய் ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில்,நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us