/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எதிர்க்கட்சி தலைவர் சிவா உதயநிதிக்கு வாழ்த்து
/
எதிர்க்கட்சி தலைவர் சிவா உதயநிதிக்கு வாழ்த்து
ADDED : அக் 02, 2024 08:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா, தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதியை, புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேற்று சென்னையில் சந்தித்தார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டார். நிகழ்வில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., தொகுதி செயலாளர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

