sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 04, 2026 ,தை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 துப்புரவு தொழிலாளிக்கு காங்., நிர்வாகிகள் பாராட்டு

/

 துப்புரவு தொழிலாளிக்கு காங்., நிர்வாகிகள் பாராட்டு

 துப்புரவு தொழிலாளிக்கு காங்., நிர்வாகிகள் பாராட்டு

 துப்புரவு தொழிலாளிக்கு காங்., நிர்வாகிகள் பாராட்டு


ADDED : பிப் 04, 2026 05:36 AM

Google News

ADDED : பிப் 04, 2026 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையத்தில் குப்பை தரம் பிரிக்கும் போது கிடைத்த நகையை போலீசில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளியை காங்., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டினர்.

இந்திரா நகர் தொகுதி தருமாபுரி, தனக்கோடி நகர், காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஜோதி, 58; கீரின் வாரியர் நிறுவனத்தில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அய்யங்குட்டிபாளையம் ஹவுசிங்போர்ட் பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணியின் போது, ஒரு சவரன் கம்மல் கிடைத்தது. அதனை நேர்மையான முறையில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதனை அறிந்த மாநில காங்., கட்சி சார்பில் சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜாகுமார், துப்புரவு பணியாளரின் நேர்மையை பாராட்டி, சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.இதில், வட்டார தலைவர் சோமசுந்தரம், கோபால், சுரேஷ், ராமமூர்த்தி, சஙகர், சதீஷ், ரவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us