தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/டெங்கு கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம்: காங்., அறிவிப்பு

டெங்கு கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம்: காங்., அறிவிப்பு

டெங்கு கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம்: காங்., அறிவிப்பு


UPDATED : நவ 25, 2026 08:50 PM

ADDED : நவ 25, 2026 08:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 08:50 PM ADDED : நவ 25, 2026 08:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி காங்., செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் அறிக்கை:

புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை டெங்கு பாதிப்பிற்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, நகராட்சி துறையின் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து, உயிர் பலி தொடருமானால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us