/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., பொறுப்பாளர் புத்தாண்டு வாழ்த்து
/
காங்., பொறுப்பாளர் புத்தாண்டு வாழ்த்து
ADDED : ஜன 05, 2025 06:27 AM

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதி காங்., பொறுப்பாளர் மருது பாண்டியன் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ராஜ்பவன் தொகுதி காங்., பொறுப்பாளரும், வழக்கறிஞர் அணி தலைவருமான மருதுபாண்டியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் இளைஞர் காங்., செயலாளர் சித்தானந்தம், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர்கள் செந்தில், குமரன், சிறப்பு அழைப்பாளர் லோதி, ஜேம்ஸ் மற்றும் சண்முகம், ஸ்ரீராம், அலன், குப்பன், சகாயராஜ், அல்பர் உட்பட பலர் உடனிருந்தனர்.