sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாஜ., தேர்தல் அலுவலகம் திறப்பதற்குள் அ.தி.மு.க.,விற்கு கைமாறிய தொகுதி

 பாஜ., தேர்தல் அலுவலகம் திறப்பதற்குள் அ.தி.மு.க.,விற்கு கைமாறிய தொகுதி

 பாஜ., தேர்தல் அலுவலகம் திறப்பதற்குள் அ.தி.மு.க.,விற்கு கைமாறிய தொகுதி


ADDED : மார் 21, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 10:02 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பா.ஜ., விற்கு ஒதுக்கீடு செய்து கட்சி அலுவலகம் திறப்பதற்குள், தொகுதியே அ.தி.மு.க.,வுக்கு கைமாறிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்., - 16, பா.ஜ., - 10, அ.தி.மு.க., -2 ல.ஜ.க., - 2 என தொகுதிகள் பிரிக்கப்பட்டு நேற்று முன்தினம் உடன்பாடு ஏற்பட்டது. இதில், பா.ஜ.,வின் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் 10வது தொகுதியாக உருளையன்பேட்டை தொகுதிக்கு பாஜ., வேட்பாளரை தேர்வு செய்து, அந்த வேட்பாளரும் தேர்தல் பணிக்காக கட்சி அலுவலகம் அமைக்க இடம் தயார் செய்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை உருளையன்பேட்டை தொகுதி திடீரென அ.தி.மு.க.,விற்கு கை மாறி விட்டது. தொகுதி ஏன் கை மாறியது என புரியாமல் பா.ஜ., வினர் குழப்பத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us