தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கவர்னர் மாளிகையில் அரசியலமைப்பு விழா

கவர்னர் மாளிகையில் அரசியலமைப்பு விழா

கவர்னர் மாளிகையில் அரசியலமைப்பு விழா


UPDATED : நவ 26, 2026 11:16 PM

ADDED : நவ 26, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 11:16 PM ADDED : நவ 26, 2026 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திய அரசியலமைப்பு தினம் கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது.

இந்திய அரசியலமைப்பை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் விதமாக அரசியல் அமைப்பு தின விழா கவர்னர் மாளிகையில் நடந்தது.

விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி, அரசியலமைப்பு சாசனத்தின் முகவரியை வாசிக்க, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதனை வழி மொழிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us