தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெரிய வாய்க்காலில் பாலம் அமைக்கும் பணி துவக்கம்

பெரிய வாய்க்காலில் பாலம் அமைக்கும் பணி துவக்கம்

பெரிய வாய்க்காலில் பாலம் அமைக்கும் பணி துவக்கம்


ADDED : அக் 31, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2026 07:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் பெரிய வாய்க்காலில் பாலம் அமைக்கும் பணியினை அமைச்சர் சிவக்கொழுந்து துவக்கி வைத்தார்.

லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரம், ஸ்ரீராம் நகர், ஜிப்மர் மற்றும் தமிழக பகுதிகளுக்கு செல்லும் பெரிய வாய்காலில் பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு மூலம் ரூ. 42.94 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று (அக்.,31) நடந்தது.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் சிவக்கொழுந்து தலைமை தாங்கி, பாலம் அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார், திருசிற்றம்பலம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வெங்கடேசன், பொதுப்பணித்துறை நீர்பாசனப் பிரிவு செயற்பொறியாளர் பக்தவச்சலம், உதவிப் பொறியாளர் லுாயி பிரகாசம், இளநிலை பொறியாளர் தீபன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us