தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின்கம்பியில் சிக்கிய பாம்பால் பரபரப்பு

மின்கம்பியில் சிக்கிய பாம்பால் பரபரப்பு

மின்கம்பியில் சிக்கிய பாம்பால் பரபரப்பு


UPDATED : அக் 31, 2026 06:12 PM

ADDED : அக் 31, 2026 06:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 06:12 PM ADDED : அக் 31, 2026 06:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளி அருகே மின்கம்பியில் சிக்கி தவித்த சாரைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.

புதுச்சேரி, கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளி அருகே பாரதி வீதியில் மரத்திலிருந்து தவறிய விழுந்த சாரை பாம்பு ஒன்று மின் கம்பியில் சிக்கி தவித்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள், 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பத்திரமாக மீட்டு, காப்பு காட்டில் விட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us