sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதிய போர்வெல் அமைக்கும் பணி

 புதிய போர்வெல் அமைக்கும் பணி

 புதிய போர்வெல் அமைக்கும் பணி


ADDED : பிப் 28, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:03 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: அரியூரில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

அரியூரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதுச்சேரி பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் சார்பில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர்கள் சுந்தரி, சிவானந்தம், இளநிலை பொறியாளர் கார்த்திக், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகர், உதவி பொறியாளர் சத்தியநாராயணன், இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us