sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கால்நடை மைய கட்டடம் கட்டும் பணி துவக்கம்

கால்நடை மைய கட்டடம் கட்டும் பணி துவக்கம்

கால்நடை மைய கட்டடம் கட்டும் பணி துவக்கம்


ADDED : ஆக 21, 2024 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2024 04:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார் : சேதராப்பட்டில் அரசு கிளை கால்நடை இன அபிவிருத்தி மையம் கட்டுமான பணியை அமைச்சர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

ஊசுடு தொகுதி, சேதராப்பட்டில் புதுச்சேரி கால்நடைத்துறை பராமரிப்பில் இயங்கி வந்த கிளை கால்நடை இன அபிவிருத்தி மைய கட்டடம், புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில், ரூ. 9:30 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கால்நடை துறை இயக்குனர் லதாமங்கேஸ்வர், துணை இயக்குனர் செந்தில்குமார், வில்லியனுார் கால்நடைத்துறை டாக்டர் ஆனந்தராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் தனசேகரன், இளநிலைப் பொறியாளர் அர்ஜூனன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us