தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு நடுநிலைப் பள்ளியில் உணவு கூடம் கட்டும் பணி

 அரசு நடுநிலைப் பள்ளியில் உணவு கூடம் கட்டும் பணி

 அரசு நடுநிலைப் பள்ளியில் உணவு கூடம் கட்டும் பணி


ADDED : ஆக 22, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: டி.என்., பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 28.04 லட்சம் ரூபாய் மதிப்பில் உணவு கூடம் கட்டும் பணியை, ராமு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

மணவெளி தொகுதி தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் 28.04 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக உணவு கூடம் கட்டும் பணியை, ராமு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் அருள் முன்னிலை வகித்தார். உதவிப்பொறியாளர் எழில்வண்ணன், இளநிலைப்பொறியாளர் ஜெயமாறன்ராஜ், ஆசிரியர்கள், கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us