தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சலவை தொழிலாளர்கள் உள் ஒதுக்கீடு கோரிக்கை

சலவை தொழிலாளர்கள் உள் ஒதுக்கீடு கோரிக்கை

சலவை தொழிலாளர்கள் உள் ஒதுக்கீடு கோரிக்கை


ADDED : ஆக 21, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சலவை தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ராஜகுலத்தோர் நல சங்கம் சார்பில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;

வண்ணார் சாதி பெயரை ராஜகுல சாதி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். சலவை தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு மற்றும் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வரும் சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானமாக அரசு நிறைவேற்ற வேண்டும் என, மனுவில் கூறப்பட்டுள்ளது. 

அப்போது, சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் முத்தாபலராமன், துணை தலைவர் வரதன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us