sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டட தொழிலாளி சாவு : போலீசார் விசாரணை

கட்டட தொழிலாளி சாவு : போலீசார் விசாரணை

கட்டட தொழிலாளி சாவு : போலீசார் விசாரணை


ADDED : ஜன 22, 2025 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 07:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : அய்யங்குட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன், 48; கட்டட தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. ஒரு மகள் உள்ளார்.குடிப்பழக்கம் உடைய சுப்ரமணியன்,கடந்த 16ம் தேதி இரவு 7:00 மணியளவில் வீட்டின் வாசலில் தவறிவிழுந்து தலையில் காயமடைந்தார்.

கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், 17ம் தேதி காலை 9:30 மணிக்கு மீண்டும் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சுப்ரமணியன் அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்ரமணியன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us