/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அமைச்சர் தலைமையில் ஆலோசனை: எம்.பி., பங்கேற்பு
/
மத்திய அமைச்சர் தலைமையில் ஆலோசனை: எம்.பி., பங்கேற்பு
மத்திய அமைச்சர் தலைமையில் ஆலோசனை: எம்.பி., பங்கேற்பு
மத்திய அமைச்சர் தலைமையில் ஆலோசனை: எம்.பி., பங்கேற்பு
ADDED : மார் 20, 2025 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: டில்லியில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் செல்வகணபதி எம்.பி., பங்கேற்றார்.
மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடந்தது.
கூட்டத்தில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தகவல் தொடர்பு மேம்பாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில், புதுச்சேரி மாநில ராஜ்ய சபா எம்.பி., செல்வகணபதி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் எம்.பி.,க்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.