sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டுப்பதிவு தாமதத்தால் சர்ச்சை

 ஓட்டுப்பதிவு தாமதத்தால் சர்ச்சை

 ஓட்டுப்பதிவு தாமதத்தால் சர்ச்சை


ADDED : ஏப் 09, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 10:36 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஓட்டுச் சாவடியில் மாலை 6:00 மணிக்கு மேலும் ஓட்டுப்பதிவு நீடித்ததால் சர்ச்சை நிலவியது.

தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை இடைவெளி இன்றி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, புதுச்சேரியில் பெரும்பான்மையான ஓட்டுச் சாவடிகளில் மாலை 6 மணிக்கு முன்பே ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. ஆனால், தொகுதியை சேர்ந்த 5ம் ஓட்டுச் சாவடியான முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச் சாவடியில் மட்டும் மாலை 6:30 மணிக்கு மேலும் ஓட்டுப்பதிவு நீடித்தது அரசியல் கட்சியினரிடையே பெருத்த சந்தேகம் ஏற்படுத்தியது.

விசாரணையில், இந்த ஓட்டுச் சாவடியில் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு 'பீப்' சவுண்ட் தாமதமாக வந்தது. இதனால், ஓட்டுப்பதிவு தாமதமானது. அதன் பிறகு 'பேட்டரி' மாற்றப்பட்டது. இதனாலும், நேரமானது.

இந்நிலையில், மாலை 3 மணிக்கு பிறகு ஓட்டு போட 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் திரண்டனர். இதனால், இந்த ஓட்டுச் சாவடியில் இரவு 7:15 மணிவரை ஓட்டுப்பதிவு நீடித்தது தெரிய வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us