sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கைவினை திறன் பயிற்சி முகாம்

 கைவினை திறன் பயிற்சி முகாம்

 கைவினை திறன் பயிற்சி முகாம்


ADDED : டிச 13, 2025 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2025 05:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கைவினை கலைஞர்களுக்கு கைத் தையல் கைவினைத் தொழில்நுட்பம் வழங்கும் நோக்குடன், 'வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சி முகாம் பாகூர் தீபம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் நடந்து வந்தது.

தீபம் கல்வி திறன் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி கைவினை பொருட்கள் சேவை மையம் ஆகியன சார்பில், முகாமின் நிறைவு விழா, சான்றிதழ் மற்றும் கலைஞர்களுக்கு, கைவினைத் திறன் பயிற்சி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜ் ஸ்டீபன் ராஜ் வரவேற்றார். புதுச்சேரி கைவினை பொருட்கள் சேவை மைய உதவி இயக்குனர் ரூப் சந்தர், கைவினை சேவை மையத்தின் திட்டங்கள் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, பயிற்சி முடித்த 50 பேருக்கு சான்றிதழ் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு கைவினை உபகரணங்களை வழங்கினார்.

புதுச்சேரி கிராம வங்கி பொது மேலாளர் கணபதி, முன்னணி வங்கி அதிகாரி ராகுல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உதவி இயக்குநர் பிரீதிகா ஷர்மா, பத்மஸ்ரீ விருதாளர் முனுசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஏற்பாடுகளை, தீபம் கல்வி திறன் மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us