ADDED : ஆக 12, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றல் திருவிழா ந டைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியை கோமளா வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்கள் இரிசப்பன், சங்கரதேவி, தேவி, நான்சி, வனிதா, திவ்யா, செந்தில் வாழ்த்தி பேசினர்.
பள்ளி ஆசிரியர்கள் ரேவதி, வருண், குபேரன், சுகந்தி, அமலா, அருளரசி, சிறப்பு ஆசிரியர் அகிலாண்டேஸ்வரி, கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி பாராட்டி பேசினர்.

