ADDED : ஜூலை 24, 2025 03:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: ராயல்- சி மற்றும் கிங்ஸ் லெவன்-சி அணிகள் இணைந்து கிரிக்கெட் போட்டியை நடத்தின.
முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி,என்.ஆர்., டிராபி கிரிக்கெட் போட்டி துவக்க விழா, தவளக்குப்பம் - அபிஷேகப்பாக்கம் சாலையில் உள்ள மைதானத்தில் நடந்தது.
என்.ஆர்.காங்., மணவெளி தொகுதி தலைவர்குமரேசன் தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் புருஷோத்தமன், முருகேசன், பார்த்திபன், ஜெயபால், திருமால், கன்னியப்பன், ஜானகிராமன், அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.