UPDATED : நவ 02, 2026 12:26 PM
ADDED : நவ 02, 2026 12:24 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி சண்டே மார்க்கெட்டில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் விற்கப்படும்.
காந்தி வீதி, நேரு வீதியின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஒருநாள் மட்டும் வியாபாரம் செய்யப்படுகிறது.
இங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஷாப்பிங் செய்வது வழக்கம். தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, நேற்று ஏராளமானோர் பொருட்களை வாங்க குவிந்ததால் சண்டே மார்கெட் கலைகட்டியது.
