UPDATED : அக் 14, 2026 12:00 AM
ADDED : அக் 13, 2026 08:37 PM
அ நிறம் | அளவு
இன்று முதல் 10 நாட்களுக்கு மாலை 5:00 முதல் இரவு 12:00 மணி வரை.
குரும்பாபேட் துணை மின் நிலையத்தில் மின் உபகரணங்கள் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால்,
வழுதாவூர் ரோடு ராஜிவ் சிக்னல் முதல் குரும்பாபேட் வரை, இ.சி.ஆர்., கருவடிக்குப்பம் முதல் கோரிமேடு வரை மற்றும் மேட்டுப்பாளைம் தொழிற்பேட்டை பகுதி முழுவதும்.
