தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி ,காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு

புதுச்சேரி ,காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு

புதுச்சேரி ,காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு


ADDED : செப் 28, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 3 நாட்களில் வங்களா விரிகுடா, மியான்மர் கடற்கரைகளை நோக்கி நகரும் என எதிர்பார்க்கபடுகிறது. 

இதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us