தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : ஆக 14, 2025 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சேதராப்பட்டு அருகே காட்ராம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன் மனைவி காயத்திரி, 33. கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து, சேதராப்பட்டில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், டியூஷனில் படிக்கும் மகன், மகளை அழைக்க கடந்த 11ம் தேதி சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது தந்தை ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us