/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதுநிலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு
/
முதுநிலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு
முதுநிலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு
முதுநிலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு
ADDED : ஜன 31, 2026 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சென்டாக்கில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க காலகெடு நீட்டிக்கப்பட் டுள்ளது.
புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடத்துகிறது. 3வது சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 2ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.