ADDED : நவ 20, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சாரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்,61; திருமணமாகத இவர், தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர் வீட்டில் பார்த்த போது வேல்முருகன் நாற்காலியில் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் டி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
