sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026 ,தை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 12ம் தேதி மறியல் செய்ய முடிவு

/

 12ம் தேதி மறியல் செய்ய முடிவு

 12ம் தேதி மறியல் செய்ய முடிவு

 12ம் தேதி மறியல் செய்ய முடிவு


ADDED : பிப் 07, 2026 03:12 AM

Google News

ADDED : பிப் 07, 2026 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வரும் 12ம் தேதி, புதுச்சேரியில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது.

இது குறித்து முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி., அலு வலகத்தில் மாநில பொதுச் செயலாளர் அந்தோணி கூறுகையில், 'நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் மற்றும் விதிகளை ரத்துசெய்ய வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், முகமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்களின் ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.

புதுச்சேரி அரசு 2024ம் ஆண்டு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ம் தேதி, புதுச்சேரியில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது' என்றார்.

மாநில பொதுச் செயலாளர் சீனுவாசன், ஐ.என்.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன், மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம், ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவ தலைவர் அபிஷேகம் ஐ.என்.டி.யூ.சி., மாநில செயலாளர் ஜான்சன் தொ.மு.ச., மாநில தலைவர் அங்காளன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us