/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்டோ பாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ரெஸ்டோ பாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 27, 2024 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால் திருப்பட்டினம் பகுதியில் ரெஸ்டோ பார் திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மா.கம்யூ., மற்றும் மனித நேய மக்கள் கட்சிகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிம் தலைமை தாங்கினர். நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் ரெஸ்டோ பார் அனுமதி வழங்கியதை ரத்த செய்ய வேண்டும். வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மூடப்பட்ட ஆலைகளை திறக்க வலியுறுத்தப்பட்டது.