தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 10, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சுதேசி மில் அருகில் ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு, ஓய்வூதியர்களுக்கு, 8 வது ஊதியக்குழு பரிந்துரைகள் வழங்கும் வகையில் வரம்பு குறிப்பை மீண்டும் மாற்றியமைக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன், சண்முகம், கலியமூர்த்தி, ராமகிருஷ்ணன், சிவகுமார், அன்பழகன், ராதாகிருஷ்ணன், கணேசன், விஸ்வநாதன், ஆனந்தகணபதி, ராமச்சந்திரன், சேகர் உட்ப ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us