sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேசமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

/

தேசமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தேசமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தேசமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


ADDED : மே 23, 2025 11:57 PM

Google News

ADDED : மே 23, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் தேசமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

பாகூர் பேட்டில் பிரசித்தி பெற்ற தேசமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, லட்சுமி ேஹாமம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 8:10 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.

8:45 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கும், 9:00 மணிக்கு மூலவர் கோபுரத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., தனவேலு உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us