ADDED : நவ 19, 2025 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் தெற்கு தொகுதி, புதுநகர் லயன்கரை பகுதியில் ரூ.9 லட்சத்தில் அங்கன்வாடி, 19.21 லட்சம் ரூபாயில் குயவன் சாவடியில் நிர்மலா கார்டன் பகுதிக்கு புதிய சாலை, 12.54 லட்சத்தில் அம்பாள் சத்திரம் பெரியாச்சி கோவில் சாலை, 8.64 லட்சத்தில் கடற்கரை காந்தி சாலையில் படகு சவாரி காத்திருப்பு அறை என, மொத்தம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலா ன வளர்ச்சித் திட்டப் பணிகளை நாஜிம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

