நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட சாணார்பேட்டையில், விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை, அரசு கொறடா ஆறுமுகம் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மேட்டுப்பாளையம் முஸ்லீம் சமுதாய இடுகாட்டினை மேம்படுத்துதல், அதே பகுதியில் உள்ள பிப்டிக் முதன்மை வீதியில் கடைகள் அமைக்கும் பணி மற்றும் முத்திரை யர்பாளையம் அணைக்கரை வீதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, ஆகிய நான்கு இடங்களில் 90.48 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை, அவர், துவக்கி வைத்தார்.

