தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாகை வார்த்தல்

சாகை வார்த்தல்

சாகை வார்த்தல்


UPDATED : ஜூன் 01, 2026 05:50 PM

ADDED : ஜூன் 01, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2026 05:50 PM ADDED : ஜூன் 01, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த கொடாத்துார் மணவெளி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலில், சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் (2ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இதையொட்டி, 2ம் தேதி காலை 9:00 மணிக்கு காப்பு கட்டுதல், கரகம் ஜோடித்து, மதியம் 12:00 மணிக்கு செடல் உற்சவம் மற்றும் சாகை வார்த்தல் நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் முத்துப்பல்லக்கில் வீதிவுலா நடக்கிறது.

(3ம் தேதி) பொற்கலை பூரணி சமேத ஐயனாரப்பன் கோவிலில் மாலை ஊரணி பொங்கல், இரவு 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதிவுலா நடக்கிறது. வரும் 4ம் தேதி முத்து மாரியம்மனுக்கு மாலை 5:00 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us