UPDATED : நவ 06, 2026 07:37 PM
ADDED : நவ 06, 2026 05:58 PM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: புதுச்சேரியில் தீபாவளி பண்கையையொட்டி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தீபாவளி தொகுப்பை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக, மணவெளி தொகுதி, வீராம்பட்டினம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பை ராமு எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதே போல், பூராணங்குப்பம், ஆண்டியார்பாளையம், நல்லவாடு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பை எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
