/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேராயர் பிரான்சிஸ் காலிஸ்ட்டிடம் வாழ்த்து பெற்ற தி.மு.க., பொறுப்பாளர்

ADDED : ஜன 01, 2026 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உருளையன்பேட்டை தி.மு.க., பொறுப்பாளர் கோபால், பேராயர் பிரான்சிஸ் காலிஸ்ட்டை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினரும் உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான கோபால், புதுச்சேரி மற்றும் கடலுார் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் காலிஸ்ட்டை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார்.
கிளை செயலாளர்கள் கிரி, தப்பு, செயற்குழு உறுப்பினர் நெல்சன், ரவி, மாணவரணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் ஜோசப், மகேஷ் மற்றும் கார்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.