தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில் திருப்பணிக்கு நன்கொடை

கோவில் திருப்பணிக்கு நன்கொடை

கோவில் திருப்பணிக்கு நன்கொடை


ADDED : செப் 25, 2024 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வைத்திக்குப்பம் அங்காளபரமேஸ்வரி கோவில் திருப்பணிக்கு வழக்கறிஞர் குமரன் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி கோவில் திருப்பணி நடந்து வருகிறது.

திருப்பணிக்காக முன்னாள் கவுன்சிலர், வழக்கறிஞர் குமரன், ரூ. 1 லட்சம் நன்கொடையை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகிகள் ராமதாஸ், பாரதி, பாரிவேந்தன், வாசு, குமரன், ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த முரளி, மோகனசுந்தரம், குமார் ராஜேஷ், கந்தன், வெங்கடேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us