sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வரதட்சணை கொடுமை கணவர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை கணவர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை கணவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 26, 2025 08:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2025 08:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய, கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன், 30. இவரது மனைவி கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் அஞ்சனா, 32. இவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, அஞ்சனா வீட்டில், 120 சவரன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் சீதனமாக கொடுத்தனர்.

இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில், சிவராமகிருஷ்ணன், அஞ்சனாவை, வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். அஞ்சனா கொடுத்த புகாரின் பேரில், சிவராமகிருஷ்ணன் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us