ADDED : ஏப் 12, 2025 07:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை; புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நிர்ப்பாசன பிரிவு சார்பில், திருபுவனை ஏரிக்கு வடக்கே உள்ள உபரி நீர் வாய்க்கால் துார்வாரும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் செல்வராசு, இளநிலை பொறியாளர் பாலாஜி, பணி மேற்பார்வையாளர் பானுபிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.