/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 65.39 லட்சத்தில் வாய்க்கால் பணி
/
ரூ. 65.39 லட்சத்தில் வாய்க்கால் பணி
ADDED : ஜன 09, 2026 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உழவர்கரை, மேட்டு வாய்க்காலில், முனீஸ்வரன் கோவில் முதல் எம்.ஜி.ஆர்., நகர் வரை வாய்க்கால் தடுப்புச் சுவர் புதுப்பித்தல் மற்றும் சிறு பாலம் கட்டுவதற்கான பணியை 65 லட்சத்து 39 ஆயிரத்து 367 ரூபாய் செலவில் சிவசங்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் லுாய் பிரகாசம், இளநிலை பொறியாளர் சங்கர், ஒப்பந்ததாரர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

