ADDED : மார் 04, 2024 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாமை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அதே போன்று, முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தேங்காய்த்திட்டு,சுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
முகாமில், சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி, செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

